ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

இதயம்-61

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025

ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே

கணமெல்லாம் உழைத்து
கண்மூடி தூங்கினாலும்
கண் உறங்கா இதயமே
காலனுக்கு கை கொடுப்பது நீயா?

நாலறை வால்வு திறந்து மூட லப்டப்
நிமடத்தின் துடிப்போ 72
வலி கொடுத்தாயானால்
வாழ்வு தொலைந்திடுமாம்

சந்தோஷ்த்தில் மகிழ்ந்து
துக்கத்தில் சுருங்கி
உடலெல்லாம் உயிரூட்டி
ஒவ்வொரு துடிப்பும் புதுவாழ்வு இதயமே.…

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading