இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மரங்கள்

இல 50
மரங்கள்
அபி அபிஷா

மழையைத் தருவது மரங்கள்

நிழல் தருவது மரங்கள்

குளிர்ச்சியான இயற்கை காற்றை
தருவதும் மரங்கள்

இனிய சுவைகனிகளை
அழிப்பதும் மரங்கள்

காற்றினால் இலைகள் அசையும்
சத்தம் இனிய ஒலியே

மரத்தில் கூடு கட்டும்
பறவைக்குஞ்சுகளின் கீச்கீச்
ஒலியும் இனிமையே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading