இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஒத்திகை

ஜெயம் தங்கராஜா

முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை கை
எத்தனைமுறை நிகழ்த்தினாலும் சரிபார்க்கும் பயிற்சி
ஒத்திகை உதவாதே தள்ளிப்போவதுண்டு முயற்சி

நல்லாத்தான் இருக்கும் தனித்தே செய்திடும்போது
எல்லோருக்கும் மத்தியிலே நல்லாகப் படுத்திடும்பாடு
தேர்வினிலும் இதுபோன்று அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு
நேர்முகமென வரும்போது வெடிக்காது குண்டு

அதை மாதிரி செய்து பார்ப்பது
அதையே மீண்டும் செய்வதற்கு வேர்ப்பது
பலர் மேம்படுத்திகொள்வார் தங்களை இதனூடு
சிலர் என்போன்று நல்முறையின்றி பெரும்பாடு

ஜெயம்
12.06.2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading