கணப்பொழுதில்

அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்

நாம் கண்ணிமைப்பது ஒரு
கணப்பொழுதில்

புது புது எண்ணங்கள்
தோன்றி மறைவது ஒரு
கணப்பொழுதில்

சொற்கள் சில சேர்ந்து
ஒரு கவிதை உருவாவது
கணப்பொழுதில்

பூ இதழ்களை விரிப்பது
ஒரு கணப்பொழுதில்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading