“செல்லாக்காசு”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194

“செல்லாக்காசு”
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!

நாம் சொல்வதை காதில் வாங்காது
தன்பாட்டில் நடந்து கொள்வது
சொல்பேச்சு கேட்காது
நீதி நியாயம் அற்ற மனிதன்!

ஓடி ஓடி திரிந்த மாந்தன்
ஓய்து பாயும் படுக்கையுமாக இருக்கும் போது
செல்லாக்காசாக மாறிவிட்டேன் வார்த்தை ஞாலம் வந்து போகும்!

நன்றி
சிவாஜினி சிறிதரன்
22.06.25

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading