முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

“இசை”

செல்வி நித்தியானந்தன்
இசை

இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்

அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட வாழ்வினில்
இசையும் மருந்தாகும்

உயிரினங்கள் ஆட்டமும்
இசைக்கு விருந்தாகும்
பயிரினத்தின் கூட்டமும்
காற்றினில் இசையாகும்

இசையால் உழைப்பும்
இப்புவியில் உண்டு
வசைபாடும் மனிதமும்
வையகதில். உண்டே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading