07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
“களவு”
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
“களவு”
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க சோம்பல்
ஓசி சாப்பாடு சாப்பிட
கடை உடைத்து திருட்டு
காடையர்கள் கூட்டம்!
வீடுகள் உடைப்பு
பொறுமதி மிக்க பொருட்கள் திருட்டு
கோயில் திருவிழாவில் மாங்கல்யம் பறிப்பு
மாதர்களுக்கு பயப்பு!
நகையை பறி கொடுத்த பெண் பித்தளை தானே கொண்டு போ எனபேச
கன்னத்தில் ஒரு அறை அறைந்து சென்ற சம்பவங்களும் உண்டு விழிப்பு உணர்வுடன் நடப்பது நன்மை!
நன்றி
சிவாஜினி சிறிதரன்
20.07.25
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...