முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

குறள் தரும் மொழி

வியாழன் கவி 2184!!

குறள் தரும் மொழி..

வல்ல தமிழ் வார்த்தைகளால்
வாரித்தரும் நீதி நெறி
வாழ்ந்தோரின் அறிவுரையாகி
வாழ்வோரை வாழவைக்கும்
இரு வரி தறித்த குறள்
கருத்துக்கள் காவி வரும்
பருவங்கள் பார்த்தே நம்
பாலகரை நல் வழிப்படுத்தும்
நல்லோராய் வாழ்ந்திடவும்
நற்பணிகள் இயற்றிடவும்
வள்ளுவனார் ஈந்த குறள்
இணைத்திடுமே ஓங்கு புகழ்
சொற்கள் ஏழைத் தானிணைத்து
கற்றுத் தருமே பண்பாடு தன்னை
உள்ளந்தோறும் ஒளி தந்து
இல்லந்தன்னை ஒளிர வைக்கும்
எளிமை கொண்ட ஆழப் பொருளை
எம் மனத்தில் பதிய வைக்கும்..

சிவதர்சனி இராகவன்
31/7/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading