உயிர்க்குமா சுவடுகள்-2051 ஜெயா நடேசன்

உள் நாட்டு கடும் போரினால்
உயிர் காக்க அகதி முகாம்களில்
கம்பி வலைக்குள் அடைப்பில்
வெள்ளை வானில் கடத்தலில்
குழி தோண்டி உடல்கள் புதைப்பில்
செம்மணி புதை குழிகள் பலதில்
மனித எலும்புக் கூடுகள் எச்சங்கள்
உயிரோடு புதைத்த உடல்களில்
இளையோர் பள்ளிப்பை காலணி
ஆண் பெண் இளையோர் உடல்கள்
தோண்டத் தோண்ட முழுமையான
மனித எலும்புகள் அடையாளமாக
செம்மணி குற்றம் நிறைந்த பிரதேசமாக
முத்திரை பதித்ததில் ஆதாரமா

நீதி தேவதையில் உயிர்க்குமா சுவடுகள்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading