அன்னை திரேசா பிறப்பு நாள் -1913 ஜெயா.நடேசன் ——————– அன்னை திரேசா ஆவணி 26ல் அவதரித்தார் அன்னையவர் மனிதாபிமானத்தின் வடிவம் அம்மையார் மக்களின் இதயத்தை தொட்டவர் இரப்போர்க்கு இரக்கத்தை காட்டினவர் வீடு வீடாக ஏறி கதவுகளை தட்டினவர் இல்லாதவர்க்கு இரங்குங்கள் கரம் நீட்டினவர் ஏழைகளை அணையுங்கள் பகிருங்கள் என்றவர் உண்மைகளை உரைத்து அன்பாக கேட்டவர் உத்தமியாய் வாழ்ந்து அனைத்தையும் வென்றவர் ஆதரவற்ற குழந்தைகளை அன்போடு அணைத்தவர் வறுமையில் பசித்தோருக்கு உணவு அளித்தவர் வாழ்க்கையே மக்களுக்காக அர்ப்பணித்து மறைந்தவர்அன்னை திரேசா பிறப்பு நாள் -1913 ஜெயா.நடேசன் –

——————–
அன்னை திரேசா ஆவணி 26ல் அவதரித்தார்
அன்னையவர் மனிதாபிமானத்தின் வடிவம்
அம்மையார் மக்களின் இதயத்தை தொட்டவர்
இரப்போர்க்கு இரக்கத்தை காட்டினவர்
வீடு வீடாக ஏறி கதவுகளை தட்டினவர்
இல்லாதவர்க்கு இரங்குங்கள் கரம் நீட்டினவர்
ஏழைகளை அணையுங்கள் பகிருங்கள் என்றவர்
உண்மைகளை உரைத்து அன்பாக கேட்டவர்
உத்தமியாய் வாழ்ந்து அனைத்தையும் வென்றவர்
ஆதரவற்ற குழந்தைகளை அன்போடு அணைத்தவர்
வறுமையில் பசித்தோருக்கு உணவு அளித்தவர்
வாழ்க்கையே மக்களுக்காக அர்ப்பணித்து மறைந்தவர்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading