முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

அன்பெனும் சொல்..

வியாழன் கவி-2206!!

அன்பெனும் ஒற்றைச்சொல்..
அளவில் சிறிதாய்
அழகில் பெரிதாய்
ஆதவன் ஒளியாய்
அணைக்கும் வல்லமை..!!

தாய்மைக்கு நிகரும்
தன்னிகரற்ற சிறப்பும்
தாழ்வில்லா உயர்வும்
தாங்கிய பொறுமை..!!

குழந்தை வடிவம்
குறும்பின் உருவம்
குணத்தில் குன்று
குலமகள் அணைப்பு..!!

பூக்களின் வண்ணம்
புவனத்தின் எண்ணம்
பூந்தமிழ் பாவினம்
பூபாளம் அன்பே அன்றோ..!!
சிவதர்சனி இராகவன்
11/9/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading