முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

வெளிநாடும் படும்பாடும்

ஜெயம்
காலையில் எழுப்பும் மணி தன் பணியை செய்ய
திடுக்கிட்டு முழிச்சு கண்ட கனவையும் முடிக்காமல்
காலைக்கடன்களை முடிச்சு வேலைக்குச் செல்ல ஆயத்தம்

தாயகத்திலிருந்து தொலைபேசி அம்மாதான் பெயர் மின்னியது
உள்ளே என் இதயத்தின் சுருங்கி விரிதல் அதிகரித்தது
பாசம் பொழிய எடுத்த காலம்போய் இப்போ காசை பிழிய
குசினிக்குள் இருந்து மனைவியும் யாரப்பா அது

அம்மா உடன்பிறந்தவர்கள் கஷடப்படுகின்றார்கள் என ஒப்பாரி
அதே வசனங்கள் அதே பஞ்சப்பாட்டு
பெருமூச்சை சத்தமாக விட்டார்
என்னை அவர் பணம் காய்க்கும் மரமெனவே நம்பிவிட்டார்

அடுத்த பிறவியில் நிச்சயமாக புலம்பெயர் வாழ்க்கைக்கு என்னை இரையாக்கமாட்டேன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading