திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நீங்கா நினைவு (729) 18.09.2025

செல்வி நித்தியானந்தன்
நீங்கா நினைவு

நல்லூர் முன்றலிலே
நாலா பக்கமும்
நல்லுறவுகள் புடைசூழ
நடந்ததோர் நிகழ்வாய்

பெரியவர் சிறியவர்
பெருங் கண்ணீராய்
பெய்த மழையும்
பெருமித பெருமையாய்

ஏழுஇரண்டு நாளாய்
எண்ணமும் ஒன்றாய்
எழிலே சரீரமாய்
எழுந்த தீர்வாய்

அம்சங்கள் ஐந்துமே
அமைதியாய் போய்விடவே
ஆண்டும் பலவாய்
ஆனதே இழப்பாய்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading