ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

“காயத்தின் வடுக்கள்”

நேவிஸ் பிலிப் கவி இல(525)

வலிகளை வலிந்து தேடி
தாங்க முடியா வேதனைகளை
விதியே என நொந்து
வெந்து போன உள்ளங்கள்

முள் குத்தினால் வலிக்கிறது
சொல் குத்தினாலும் வலிக்கிறது
முள் வலி ஆறி விடும்
சொல் வலியோ ஆறாத்து

நெஞ்சம் வலிக்கிறது
வழி தெரியாது விழிநீர் வடிகிறது
கண்ணீர் அருவியாகி்
பெருகி ஓடுகிறது

வலி தந்த வடுக்களோடு
நாளாந்தம் வாழ்கின்றோம்
வலி தந்த மனிதரை
வழியின்றி மறந்தாலும்
தந்த வலி என்றும்
மறையாத வடுவாக
மனதோடு பேசும்
நன்றி;;;;;;;;(

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading