12
Feb
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு...
12
Feb
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-02-2026
உயிரான உறவு என் தாயே
உயிரெனக்கு தந்தவள் நீயே
மூச்சாய் நின்று...
12
Feb
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே..... 12.02.2026
அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி...
நிழலாடுதே நினைவாயிரம்..
வியாழன் கவிதை நேரத்துக்காக..
கவி இலக்கம்-2280
நிழலாடுதே நினைவாயிரம்..!!
நிறைவாகா நிஜ வாழ்விலே
நிழலாடும் நினைவுகள் ஆயிரம்
உறைந்து போகும் பனியாய்
உணர்வுக்குள் இறுகியதாய்..
பட்டாம் பூச்சி வாழ்வின் வட்டமாய்
பாயும் புலியின் வீரத் தெறிப்பாய்
பூவிரித்த சோலை வண்ணமாய்
எத்தனையோ நினைவுகள் இங்கே
பூட்டுப் போட்டே அடைத்து விடாது
மீட்டுத் தருமே முன்னோக்கியதாய்
மறப்பினுக்கு வசப்படா மார்க்கம்
இறப்பு ஒத்த துயர் ஈணும் இதுவும்..
காதல் கூட ஈடிணை யில்லா
காலத்தின் ஓட்டத்தில் கரையா
வம்பிழுக்கும் வாய் மொழி தரும்
மூளை நரம்பினிலே இசை தரும்..
சிவதர்சனி இராகவன்
29/1/2026
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...
14
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மூதாதையரில் முழங்கியது
முழங்கியவரில் புழுங்கியது
புழுங்கியவரில் பூ பூத்துக்
குலுங்கிய மொழியே தமிழ்
பெற்றோர் தினம் பேசியது
உற்றார்...
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...