சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்2

அந்தக் கடவுளும் உண்மை என்றிருந்தேன்
இந்த இயற்கையை அழகாய் கண்டிருந்தேன்
உன்னைப் பார்த்திட்ட அந்த ஒரு கணத்தில்
இரண்டையும் அழித்தேன் என் மனத்தில்
உண்மையாய் அழகாய் உன்னை உரைத்தேன்

உன் நினைவினை உணவாய் உண்ணுகின்றேன்
உன் அணைப்பை மெய்யென எண்ணுகின்றேன்
உன் அழகுக்கு அடிமை நானானேன்
என் காதலை ஒரு நாள் சொல்லிடுவேன்
என்னன்பே நீ ஏற்றுவிட்டால் உள்ளம் மகிழ்ந்திடுவேன்

ஜெயம் தங்கராஜா
29-01-2026

Author: