16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
“நிலா முற்றம்”
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் 220
“நிலா முற்றம்”
இரவின் மடியில்
அமர்ந்து இருப்பாய்
மேகங்களை
ஆடையாக
அணிபவனே பூமிக்கு
குளிர்ச்சி தரும்
நிலவே
உன் ஒளிக்கு ஈடு ஏது!
முற்றத்தில் இருந்து
நிலா நிலா ஓடிவா பாடி
அன்ன நடை போட என்னுடன் நீ வந்தாய் நின்றாய்!
நிலா வெளிச்சத்தில் அம்மா குழைத்த உணவை உண்டு உறங்கிய நினைவுகள்!
ஒளித்து பிடித்து விளையாடியதும்
மணல் வீடு கட்டி முற்றத்தில் விளையாடியதும்
எத்தனையா பிறை என
அம்மாவை
கேட்டு !
சட்டையை பிடித்து பிறை எண்ணியதும் இன்று போல் இருக்குதே!
தேய்பிறையில்
தேய்ந்து
வளர்பிறையில் வளரும்
அதிசய பிறவி நீ!
நன்றி
வணக்கம்
31.01.26
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...