” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நிலா முற்றம்..

வசந்தா ஜெகதீசன்
நிலா முற்றம்…
முற்றமது ஒளிருமே
முழு உறவும் கூடுமே
கூட்டாஞ் சோறு குதூகலம்
கூடிப் பேசும் கும்மாளம்
பாட்டன் பாட்டி கதை கூறும்
நிலாச் சோறு நிதமாகும்

விளையாட்டு திடலாகும்
விருப்பமாய் பொழுதோடும்
நிலா முற்ற பண்பாடு
நிதம் எம்மை புடமாக்கும்

ஊரவரும் உறவுகளும் கூடிடும் அரங்கமிது
விழாக்கால ஏற்பாட்டில்
விதவிதமாய் விளையாட்டில் நிலா முற்றம் ஆரவாரம்
நினைத்தாலே இனிக்கிறது நிதம் மனம் கணக்கிறது
அது போல பொற்காலம்
ஆகுமா வருங்காலம்.
நன்றி மிக்க நன்றி

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading