23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
“கனவான காதல்”
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம் 221
“கனவான காதல்”
கனவு காதல்
நினைவாக வந்தது
நினைத்து நினைத்து
நித்தம் மனம் துடித்தது!
புகைப்படத்தில் பாத்த மணமகன்
புகுந்த வீடாக மாறிய காதல்
தொலைபேசி உரையாடல்
தொலை தூர மகிழ்வாச்சு!
நேரில் பார்க்கும் நாளை ஏங்கி தவித்து
நேரில் கண்டதும் வெட்கி தலைகுனிந்ததும்!
திருமணமாம் திருமணம்
இரு மனங்கள் ஒருமனதாகி!
அன்பில் எழுதிய காவியம்
இல்லறமாம் நல்றம்!
இன்பமாக இப்பயணத்தில் சான்று
மூன்று முத்துக்கள் பெற்று!
உள்ளத்தை உறவாக்கி
தாலியை வேலியாக்கி
அன்பு எனும் மாளிகைக்குள் அகப்பட்டு!
முதுமையிலும் இளமையான காதல்
முடிநரைத்த போதும்
இனிமையான வாழ்க்கை
கைகோத்து நடப்போம்
என்றென்றும் காதலுடன்!
நன்றி
வணக்கம்
07.02.26
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...