மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்

மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்

அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும் சென்றாய்

மாந்தரின் வேடங்கள்
விழுதின் பாடங்கள்
விண்ணிலே சோதனை
மண்ணிலே சாதனை

எத்தனை பிறப்பு
எண்ணற்ற பயிலல்
அத்தனை நிலையிலும்
அவணியில் மகிழ்வே

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading