09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
வசந்தா ஜெகதீசன்
நிலவளம் நீர்வளம் கடல்வளம் எங்கும்
கணகற்றுக் கலக்குது மாசுகள் படியுது
உற்பத்தித்துறைகள் உருவாக்கக் கழிவுகள்
இயந்திர இயக்கத்தின் புகையாகும் மிகுதிகள்
தொழில்நுட்ப வளர்ச்சியின் துரிதத்தின் வேகங்கள்
கடல்வளம் கலந்திடும் கணக்கற்ற குப்பைகள்
நெகிழிகள் நிறைந்திட நீர்வளம் குன்றி தேக்கங்களாகி நுளம்புகள் பெருகி நோய்களின் வரவு நோக்கற்ற வாழ்வு
நிலவளம் குன்றி மழைவளம் இன்றி
வரட்சியில் வறுமையில் வாடுமே உலகு
உற்பத்தி வளத்தை ஊக்குவித்திட மாற்றுத்திட்டமாய் மருந்துகள் ஏற்றியே காய்கறி வருகுது கனிகளும் பெருகுது
மாத்திரை உலகாய் மனிதத்தை மாற்றுது
மாசற்ற உலகாய் மாற்றியேநோயற்றுவாழ்வோம்! நன்றி
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...