15
Apr
ஆகாய வெளியில்..
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
சித்திரை புத்தாண்டே
அன்புக்கோர் அணிகலனாய்
அவனியுள்ளோர் போற்றிடவே
ஆவலுடன் வர வேற்கிறோம்
விய பெயர் புத்தாண்டே வருகவே
இன்பமாய் எம் மக்கள் வாழ
இனிய ஆண்டாய் வந்திடுவாய்
எம் இன மக்கள் துன்பம் நீங்கிட
உலக நாடுகள் சமாதானம் பெற்றிட
ஒன்றித்து ஒற்றுமையாய் வாழ்ந்திட
எங்கும் அமைதி நிலை நிலவிட
எம்மவர்க்கு விடுதலை கிடைத்திட
சீரும் சிறப்புடன் புவியில் வாழ்ந்திட
சிந்தையின்றி ஆளும் சிங்கள அரசே
நீதியும் நியாயமும் வழங்கிடுவாய்
மக்கள் மகிழ்வோடு வாழ வழி காட்டு
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.