முன்னூறாய் முகிழ்ப்பு

வசந்தா ஜெகதீசன் முன்னூறாய் முகிழ்ப்பு.. திறமையின் தேடல் திசையெங்கும் விரவும் தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும் சமூகத்தின் சாளரம்...

Continue reading

சித்திரைப்புத்தாண்டு

இரா.விஜயகௌரி புத்துயிர் விதைத்தொரு புதியதோர் ஆண்டு விளைந்தது பூமியிலே -இங்கு சித்திரை விரித்தெழும் சீரிய பாதையை செம்மையுள் பதித்தெழுவோம் எத்துணை...

Continue reading

சித்திரை புத்தாண்டு-2179 ஜெயா நடேசன்

சித்திரை புத்தாண்டே அன்புக்கோர் அணிகலனாய் அவனியுள்ளோர் போற்றிடவே ஆவலுடன் வர வேற்கிறோம் விய பெயர் புத்தாண்டே வருகவே இன்பமாய் எம்...

Continue reading

சித்திரை புத்தாண்டு-2179 ஜெயா நடேசன்

சித்திரை புத்தாண்டே
அன்புக்கோர் அணிகலனாய்
அவனியுள்ளோர் போற்றிடவே
ஆவலுடன் வர வேற்கிறோம்
விய பெயர் புத்தாண்டே வருகவே
இன்பமாய் எம் மக்கள் வாழ
இனிய ஆண்டாய் வந்திடுவாய்
எம் இன மக்கள் துன்பம் நீங்கிட
உலக நாடுகள் சமாதானம் பெற்றிட
ஒன்றித்து ஒற்றுமையாய் வாழ்ந்திட
எங்கும் அமைதி நிலை நிலவிட
எம்மவர்க்கு விடுதலை கிடைத்திட
சீரும் சிறப்புடன் புவியில் வாழ்ந்திட
சிந்தையின்றி ஆளும் சிங்கள அரசே
நீதியும் நியாயமும் வழங்கிடுவாய்
மக்கள் மகிழ்வோடு வாழ வழி காட்டு

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading