07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
ஆகாய வெளியில்..
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை விரைந்திடும்
விசையொடு பயணத்தின் ஆசை..
கண்கொண்டு பார்த்திட நிலா
கனவுகள் கலைத்தெழும் கதிரவன்
மண்பார்த்து சிரிக்கும் விண்மீன்
மயக்கும் ஜாலங்காட்டு வண்ணங்கள்…
காலை மாலை அதிசய அரங்கம்
கரையும் புள்ளின ஓசை அதிசயம்
வானவில் நெளிவில் நளினம்
வரைந்திடும் அழகியல் சுரங்கம்..
சுழலும் கோள்களின் இயங்கு வேகம்
வெற்றுக் கண் பார்த்திடா சோகம்
கருமையும் வெண்மையும் காதல்
கருத்தினில் பதியுமே இத்தனை சாயல்..
சிவதர்சனி இரா
16/4/2026
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...