கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

முன்னூறாய் முகிழ்ப்பு

வசந்தா ஜெகதீசன்
முன்னூறாய் முகிழ்ப்பு..
திறமையின் தேடல் திசையெங்கும் விரவும்
தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும்
சமூகத்தின் சாளரம் சார்ந்தே கருத்துகள்
சாதித்த திறன்களில் உயர்ந்திடும் மனிதர்கள்
கற்றவை பெற்றவை பகிர்தலில் உராயும்
முற்றத்துமலர்கள் முன்னூறாய் முகிழும்
அரும்பிய மலர்கள் ஆக்கிய தொகுப்பு
அயராது தொடர்கின்ற தொகுப்பின் வியப்பு
பயனுறு தேடலில் பாரெங்கும் அழைப்பு
பற்பல திறமைகள் அறிந்த வியப்பு
மூத்தோர் தகமைக்கு முதன்மை நிறைத்து
காத்திடமாகும் காலத்தின் பதிவு
பாமுகத் தளமே பதியத்தின் விதைப்பு
தொகுத்தே தொடரும் தொகுப்பாளர் சாந்தினி
விடா முயற்சியே வெற்றியின் தொடுகை
மனதார வாழ்த்தியே மகிழ்கிறோம் -நாம்
உயர்வாகி உன்தொடுகை ஆயிரமாய்மிளிரும்.
நன்றி

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading