இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வைகாசி வந்தது 2192 ஜெயா நடேசன்

2008 ம் மாதம் வைகாசி 18ம் நாள்
மலர்களின் மலர் வாசனையோடு
பல வர்ண பூக்கள் காட்சியாக
எம் மண் மறக்க முடியாத மாதம்
பல இழப்புகள் பிரிவுகளின் மாதம்
ஏதிலியாய் எம்மினம் ஆக்கப்பட்ட மாதம்
மாற்றாளியாய் மாற்றப்பட்ட மாதம்
மன நோயார்களை உருமாறிய மாதம்
இளையோர் பெரியோர் கர்ப்பிணிகள்
சிறையெலாம் நிறைக்கப்பட்ட மாதம்
இறந்தோரை புதைக்க படாத மாதம்
சுதந்திரக்காற்றை சுவாசித்தவர்கள்
நச்சுப் புகையை சுவாசித்து இறந்தோர்
விதி வரைந்த நாள் கறுப்பு வைகாசி 18

Jeya Nadesan
Author: Jeya Nadesan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading