15
Oct
இல *100*
கற்றலின் படியே காசினி உயர்வே
ஏட்டில் எழுதிய எழுத்து அழியாது...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-10-2026
அறிவெனும் உளியை அகத்தினுள் செலுத்தி
ஆற்றலை நாளும் செதுக்கியே நாமும்
கற்றலின்...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வு
தங்கசாமி தவக்குமார்
கற்றலின் நாம்
காணும் பெறு
காலத்தால் என்றும்
நிலைத்திடும்...
திருத்தம் இலக்கம் (762)அகவையின் உயர்வு 14.05.2026
செல்வி நித்தியானந்தன் அகவையின் உயர்வு
அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும் விரைவாய் ஞாலமும் குளிராய்
சோகங்கள் பலதாய் சோர்ந்திடும் மனமாய்
முடியாது போய்விடினும் சொல்லும் உத்வேகம்
பிடித்துமே கையாலே பின்னாலே வருவதும்
இடிபட்டு இருந்தாலும் இன்னலும் போய்விடும்
இகழ்ச்சி இல்லாது எந்நாளும் உதவிடுவர்
மகிழ்ச்சி நாளுமே மனதில் கொண்டுமே
புகழ்ச்சி இன்றியே உதவியும் செய்திட
மகவும் உலகமே நானுமே வாழ்ந்திட
வலியாய் இன்றுமே அகவை கழிந்திட
பணமும் பரிசும் பகிர்ந்தே தந்திட
பாசமாய் என்றுமே பக்க பலமாய்
கனவுகள் சுமந்த வாழ்வின் பயணம்
கடக்குது கண்ணீர் கரைதனை நாடியே
Author: Selvi Nithianandan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...