திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

வா மச்சான் , 1

வஜிதா முஹம்மட் ,,14/ 5/25
மனசுக்குள்ள ௨ன்னவைச்சி
மாடாக ௨ழச்சன் மல்லுக்கட்டி
ராணியாட்டம் வாழவைக்க
ராவு பகல் பாடுபட்டேன்

கைகோத்து கலகலத்து
காடு கரை காற்றுவாங்கி
கொல்லப்புறம் நாம் ஒதுங்கி
கொடுத்திடவா குட்டி முத்தம்

சீச்சி ஆச தோச அப்பளம் வட
கனவுப்படகில் தத்தளிச்சி
கற்பனையில் கோட்டைகட்டி
காத்தி௫க்காத தங்க மச்சான்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading