14
May
வசந்தா ஜெகதீசன்
மறக்கத்தகுமா மே பதினெட்டு...
வெட்டவெளி மையானம்
வெறுமையான சுடுகாடு
அவலக்குரல்கள் ஆவிபேரொலிகள்
நிஜமான இனஅழிப்பு
நிர்க்கதியான தமிழினம்
பூண்டோடு அழித்திட்ட...
14
May
வேண்டும் உறக்கம்
நகுலா சிவநாதன்
வேண்டும் உறக்கம்
கரைதனைத் தொடாத அலைகளும் உண்டோ!
காட்சிகள் விரியாத மனமதும் உண்டோ?
உடல்தனை மயக்கும்...
13
May
வா மச்சான் ,பாகம் 3 Vajeetha Mohamed
ஊட்டுக்கு வ௫ம்போது கவனமா
வா மச்சான் குட்டிச் சாக்கில அரிவாலும்
செப்பின் வேக்கில...
வேண்டும் உறக்கம்
நகுலா சிவநாதன்
வேண்டும் உறக்கம்
கரைதனைத் தொடாத அலைகளும் உண்டோ!
காட்சிகள் விரியாத மனமதும் உண்டோ?
உடல்தனை மயக்கும் உணவின் உறக்கம்
உணர்வுகள் புத்தெழ வேண்டும் அன்றோ!
மனமது களைபுற மகிழ்வது விழிப்புற
உடலது உற்சாகம் பெற்றிட
வேண்டும் உறக்கும் உடலுக்கென்றும்
மீண்டும் எழவே தூண்டும் ஆரோக்கியம்
விழிப்பதும் சிறப்பதும் உணர்வின் உந்தல்
களிப்பதும் கணிப்பதும் காலத்தின் பந்தல்
தொழிற்படும் முயற்சிகள் தூணாக நிமிர
தொடரட்டும் வெற்றிகள் துணிவின் துணையாய்
உறக்கம் வந்திட உணர்வுகள் துளிர்க்க
கலக்கம் அகன்று கால விடியல்முன்
மயக்கம் இன்றி மானிட இயக்கம்
துலக்கமாய் மிளிரும் வேண்டும் உறக்கம்
நகுலா சிவநாதன் 1855
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...