முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன்
முயற்சியே பலம்
முனைப்பே திடம்

மானிட பிறப்பின்
மகத்தான பலமே
மனஉறுதி என்றுமே
திடமான முனைப்பே

முயற்சியின் பயனே
முற்றிலும் உறுதி
தேர்ச்சியும் பயிற்சி
தேடலைத் தரும்

நம்பிக்கை நாளும்
நல்லெண்ண மாகும்
நற்பண்பு ஒழுக்கம்
நற்சான்று ஆகும்

முயல்வின் வலிமை
சான்றாய் நன்று
முனைந்து எழுவது
சாலவும் சிறப்பு

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading