10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
முயற்சியே பலம் முனைப்பே திடம்
நகுலா சிவநாதன்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
உயர்ச்சியே வலம் உழைப்பே நிதம்
தளர்ச்சியே இல்லா வாழ்வு மலர
அயர்ச்சியே இன்றி உழைப்பது வரமே!
ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வோர் விதை
விதையே முளைக்கும் திடமே பலம்
பலமாய் முயற்சிஅறுவடையாகும்- தினம்
பக்கவமாய் உழைப்பும் உறுதியாகும்
உழைக்கும் வர்க்கம் உயர்வே என்றும்
உறுதிபட கூறல் மகிமை யன்றோ!
வையத்தில் முயற்சியே வாழ்வானால்
வனப்போடு செழிக்கும் நல்வாழ்வு
முயற்சியே பலம் முனைப்பே திடம்
முயன்று வாழ்தல் பெருமையன்றோ?
சுற்றும் உலகில் சுந்தரவாழ்வும்
முற்றும் முயற்சி ஆதல்நன்றே!
நகுலா சிவநாதன் 1856
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...