10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
முயற்சியே பலம் முனைப்பே திடம்…..
ரஜனி அன்ரன்( B.A)..முயற்சியே பலம்……. 21.05.26
முயற்சியும் முனைப்பும் வெற்றியின் திறவுகோல்
முயன்றால் எதுவும் முடியுமெனத் திடம்கொண்டு
இலக்கினை நோக்கி நகர்ந்தால் வெற்றி நிட்சயம்
சாமான்யர்களும் சாதனையாளராகலாம்
சரித்திரம் படைக்கலாம் முனைப்போடு செயற்பட்டால் !
முயற்சியென்பது வித்து முனைப்பென்பது சத்து
வித்தும்சத்தும் பலமானால் விருட்சமாகுமே வாழ்வு
விரைவாய் கிடைக்குமே வெற்றிக்கனியும்
வெறும் ஆசைமட்டும் போதாது
முனைப்பு திடமானால் முயற்சியே பலம் !
நடக்கும் கால்களோ முயற்சி
இலக்கினை நோக்கிடும் கண்களோ முனைப்பு
முடியாதென்பது சோம்பலின்வேதம்
முடியுமென்பது வெற்றியின்கீதம்
அயரா முயற்சியும் தளரா முனைப்பும்
வெற்றியின் தாரகமந்திரம்
பற்றியே தொடர்வோம் முனைப்போடு
முயற்சியே பலம் முனைப்பே திடம் !
Author: ரஜனி அன்ரன்
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...