17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
அங்கீகாரம்
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே வழியேகும் போதில்
சீலமும் உணர்வாய் சீரோடு எழுவாய்
ஞாலம் உனக்காக மிளிர்ந்தது பாராய்
தலமை பண்புடன் அங்கீகாரம் பெறுவாய்
வளமையை மாற்றாதே வஞ்சனை செய்யாதே
உடமையை அழிக்காதே ஊனத்தை விதைக்காதே
இனியவை சேர்ந்திடவே இசையாய் மீட்டுவாய்
கொடியது பாவம் கொல்லாதே நியாயம்
மிடிமை அகற்றியே மிகையானது மேன்மை
அடிமை தேவையில்லை அறமே வெற்றி
முயல்வாய் முயற்சி முளுமை அடையவே
துயிலாத நேர்மை துலங்கிடவே பாரிலே
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: Selvi Nithianandan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...