சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வாழ்த்து பகிர்வு

தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது
பணியோடு சிகரமாய் இன்றும்
எத்தனை இடரிலும் ஊற்ரெனவாய்
பணியாற்றும் கலையகம்!!

தமிழை வாழ்வியல் ஆக்கும் மகத்துவம்
பாமுகமாக ஒலி ஒளி வடிவம் கொண்ட தேன் தமிழ் காவும்
வளர்ச்சி படி உச்சம்
அடுத்த தலை முறை காவும் சொத்து
தொடர் பிறந்த நாளை காண வாழ்த்துக்கள்!!

Nada Mohan
Author: Nada Mohan