18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை தொடர்ந்திடு நீவிர்.
தன்னம்பிக்கை விதை விதைத்திடு
தாழ்வு மனப்பான்மையை ஒழித்திடு
பயத்தினை உடைத்தெறிந்திடு
பல இலக்கினை அடியெடுத்திடு
தோல்வியை திருப்தியாய் வரவேற்றிடு
திட்டமிட்டு முன்னேறி நகர்ந்திடு
தூரமில்லை உன் வெற்றி
துல்லியமாய் இதை அணைத்திடு
சளைக்காமல் நீ உழைத்தால்
சரித்திரம் உன்பேர் பாடும்
தோல்வி கண்டு துவண்டு விடாதே
வெற்றி உன் கையில்!
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.