24
Jun
எதிர்கால ஏக்கம்
ராணி சம்பந்தர்
புதிர் போடும் வேதனைத் தாக்கம்
எதிர்காலப் பெரியதோர் ஏக்கமே
வேலை வேலை என உண்ணாது
உறங்காது...
வியாழன் கவி -2357
“கொழுத்தும் வெம்மை”
ஐரோப்பா எங்கிலும்
அதீத வெப்பத்தின் மிரட்சி
அந்தோ பரிதாபம்
புழுவாய்த் துடிக்கும் மனிதம்
அப்பப்போ வந்து போகும்
இயற்கையின் புரட்சி
அதில் நோகுது உடல் உணர்ச்சி
கோடை என்றால் நினைவில்
வசந்தத்யின் ஆட்சி
சாடை மாடையாய் காட்டுது
நோயின் தீவிர எழுச்சி
பள்ளிகள் சில விடுமுறை
அறிவிப்பு ஆங்காங்கு
வாழட்டும் மானிடம் வழிவிடு
வெம்மையே ஏனிந்த
பழி வாங்கும் உணர்ச்சி
சிவதர்சனி இரா
25/6/2026
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.