கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

என்ன வெக்க பாகம் 2

வஜிதா முஹம்மட்

வீதியோரம் பார்த்தா விசிறியோட
ஒ௫ கூட்டம்
வித விதமா தண்ணீர் போத்தலோட
மறு கூட்டம்

துடிக்குது மக்கள் அனல்லில்
போட்ட எறும்பாட்டம்
தூர ஓடுது பசுமை நீர்
நிலை தேடி பல கூட்டம்
என்ன வெக்க வெளியாட்டம்
எப்படி மறப்பேன் ஊராட்டம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading