02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
“நிழல் தேடும் வேளை”
நேவிஸ் பிலிப். கவி இல(628)
கொழுத்தும் வெயிலிலே
நிழலுக்காய் எங்கே போவோம்
மரத்தை வெட்டி பசுமை அழித்தோம்
சோலை நிலங்களை பாலை வனமாக்கி
மானிடா் யாவரும்
நிழல் வேண்டியே ஏங்க
மர நிழல் போலவே சில
மனிதர்களின் நிழலும் அழகாய்
மேகங்களின் நிழல் போல
மனிதரின் நிழலும் கலைந்து போக
சிலரின் நிழல் கறையென படிய
மனமும் கோரமாய் கொதிக்க
சிலரது நிழல் இதமாய்
பலரது நிழல் இறுக்கமாய்
வெட்டிய மரம் துளிர்த்து நிழல் தரும்
மனமோ போலி நிழல் காட்டிடும்
வெட்டாதே மரத்தை
வெட்டும் நிலை ஏற்படின்
நட்டு விடு புதிதாய்
வெட்டு முன்னே
நன்றி ,,,,,,,,,,,,,,,
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...