இனிமை

க.குமரன் இனிமை

பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்

எளிமையின் இருப்பிடம்
மற்றவரை போற்றி
உயர்தியதில் சிறப்பிடம்!
S.P .பாலசுப்பிரமணியத்தை
உருவாக்க தட்டி
கொடுத்த நடுவர்

உடலால் அழிந்தாலும்
குரலால் என்றும்
வாழ்பவர்

க.குமரன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading