07
Sep
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இல 94
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
பணத்தை இறைத்து பார்க்கிறது...
கனவுகளின் சிறகுகள்
நகுலா சிவநாதன்
கனவுகளின் சிறகுகள்
கனவுகள் கண்களில் தோன்றினாலும்
அவை மனதின் சிறகுகளாக விரிகின்றன
நினைவுகள் நம்பிக்கைத் தடத்தை மாற்றி
நாளைய வாழ்வை செப்பனிட முயல்கின்றன
தடைகள் வந்தாலும் தளராதே!
தோல்விகள் வந்தாலும் தயங்காதே!
வானத்தின் எல்லையைத் தாண்டி
வண்ணமாய் பறந்திட எழு!
ஒவ்வொரு விழுதலும் ஒரு பாடம்
ஒவ்வொரு முயற்சியும் வெற்றியின் விதை
உன் கனவின் சிறகுகளை நம்பு
வெற்றியின் கணங்கள் உனக்குள் பேசும்
ஆதலால் முயற்சியை மூலதனமாக்கு
முன்னேற்றம் உனக்குள்ளும் துளிக்கும்
நகுலா சிவநாதன் 1865
Author: Nada Mohan
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...