இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா? உலகு

நகுலா சிவநாதன்
இறைக்கும் பணத்தால்
விழிக்குமா? உலகு

பணப்பபலம் ஆளும் பாரின் செழிப்பு
தனிப்பல மனித முயற்சிக்கு ஈடாகுமா?

பணப்பலம் எதையும்
செய்யும் என்பர்
பகட்டுக்கு வாழ்வு
வாழும் மனிதர்

அள்ளி இறைக்கும் பணத்தில் இன்று
அநாவசிய செலவு
ஆடம்பரமாதல் கண்டு
துள்ளி மனமும் துவள்கிறது
துயரம் களைந்து
எழுகிறது

ஏழைகள் பணத்தைச் சுழண்டும் மனிதர்
ஏதிலி ஆக்கி விடுவதுமுண்டு

இறைக்கும் பணத்தால்
விழிக்குமா? உலகு!
நிறைக்கும் வாழ்வை
நிமிர்த்துமா? என்றும்

நகுலா சிவநாதன்1872

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading