Abirami manivannan

கவி அரும்பு 171
முருகன்

வேல் முருகா
வெற்றி வேல் முருகா
மக்களை காப்பாற்ற
அருள் தந்த முருகா
6 முகமும் பன்னிரு கைகளும்
தேர் ஏறிவருவார்
மயில் ஏறி வருவார் சூரனுடன் சண்டை செய்தார்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading