Abirami manivannan

கவி அரும்பு 178
ஒளியின்றி ஒளிர்வெங்கு

ஒளி தரும் சூரியனே
ஒளி தரும் சந்திரேனே
நீங்கள் இல்லாமல்
வாழ்க்கை கஸ்ரமே
தொலில்நுட்பம் வளரவே
மின்குமிலும் வந்ததே
வண்ண வண்ணமாய் ஒளியாம்
பார்க்க அழகை தருமே

நன்றி 😊 அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading