Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.09.2024. கவி இலக்கம்-277
“வலி”
————
தாயெனும் அந்தஸ்தை அடைய
ஏழேழு ஜென்ம மறு பிறப்பு
இவ்வுலகில் எடுப்பதுபோல்
நூறு எலும்புகளை உடைத்த வேதனையில்
பிரசவ வலி
இறுதி யுத்தத்தின் போது
பாலியக் கொடுமையில் அகப்பட்டு
சித்திரவதையில்
துடிப்பில் கொடிய வலியில் இறந்த நிலை
காணாமற் போனோரின்
பெற்றோர்கள் தேடி அலைவில் வலியில் மரண நிலை
போர்ச் சமரில் காயப்பட்டு அபயவங்களை இழந்து காயங்களில் கொடிய வலியினால்
உயிர் போன நிலை
ஜெயா நடேசன
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading