மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.10.2024
கவி இலக்கம்-284
“ஆசான்”
——————
உலக அளவில் உருவாக்கம் ஆசான்களே
கல்வி தந்து மறைந்த வழிகாட்டி ஆசான்கள் என்றும் நினைவினிலே
அ” அரிசியில் கோவில் முன்னிலையில்
எனது தகப்பனார் ஆசானாய் எழுதியதில்
அன்னையாக தந்தைக்கு நிகராக ஆசானாக தகப்பனாரே
ஐந்து வயதில் பள்ளி சென்றபோது
ஆசான் முன்னிலையில்
அழுதபோது
எமை நல்வழி படுத்தி
பாசத்தை எமக்கு தந்தபோது
பக்குவமாய் உயர்ந்திட
நல் ஒழுக்கமும் தந்து
ஏணிப் படியில் உயர வைத்து
எதிர்கால அரண்களாய்
படிப்பு தந்து
கற்றல் கற்பித்தல் தாரக மந்திரமாய் அறிவு ஊட்டியது
மாணவர் சமுதாயம் ஆசான்களை போற்றுவது
மறக்க முடியாதன்றோ
எம்மை உருவாக்குபவர்கள்
உருவாக்கியவர்கள எம்
ஆசான்களே
என்றும் எம் உள்ளத்தின் நினைவில் இருப்பர்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading