28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-01.03.202
கவி இலக்கம்-163
எண் 12ன் மகத்துவங்கள்
———————————
பன்னிரண்டு வருடங்களுகக்கு
ஒரு முறையே
பாரினில் மலைச்சாரல்களிலே
பூப்பதுவே அழகான குறிஞ்சி மலர்களே
பன்னிரண்டு மாதங்கள் வழி அனுப்பி வைக்கவே
புத்தாண்டாக பவனி வருவது புத்தாண்டே
பன்னிரண்டு அங்குலமாய் அடி மட்டத்திலே
ஒரு அடியாய் அன்று பழக்கமானது பழங்கணக்கே
பன்னிரண்டு பொருட்களை அடுக்கி ஒரு டசின் அதுவே
அன்றைய பள்ளிக்கூடத்தின் பழங்கணக்கே
பன்னிரண்டு இலக்கம் கொண்ட இரு கம்பிகள் கொண்டதே
இரவு பகலாய் ஓடி ஓடி உழைக்கவே தூக்கமற்றே
பன்னிரண்டு மணியளவில் கள்வர்கள் வீடுகளிலே
தங்களது கை வரிசையை காட்டி விட்டு கொள்ளையாகுதே

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...