06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
Jeya Nadesan
கவிதை நேரம்-22.09.2022
கவி இலக்கம்-1978
பேசாமல் பேசும் உலக மொழி
—————————————–
இயற்கை சூழலும் இறைவன் தோற்றுவித்தும்
மொழிகள் பலதும் உலகில் பிறந்தனவே
சைகை மொழியும் ஆதியில் தோன்றியதே
உலகளவில் காது ஒலி இழந்தோர் 70 மில்லியரே
300க்கு மேற்பட்ட சைகை மொழி பாடமானதே
கை முக பாவனை அசைவு உட்பட்டனவே
வாய்ச்சொல் மொழி அற்றதாக தோன்றுமே
மெளனங்களின் மொழி சைகை மொழியானதே
மனதால் உணர்ந்து விரல்களால் வெளிப்படுமே
சொல்ல வந்தும் பேச முடியாத நிலையானதே
அவதியுறுவோர் சைகை மொழி கற்றுதலிலே
பயன் பெற்று வாழ்வில் சிறப்பு பெறுகின்றனரே
பிறப்பிலும் இயற்கை அனத்தங்களில் உண்டானதே
பயிற்சி அளிப்பதிலும் படிப்பிலும் முன்னேற்றமானதே
உலக சைகை மொழி 23 புரட்டாசி மாத மானதே
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...