முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.05.2023
கவிதை இலக்கம்-224
மூண்ட தீ
———————-
ஒரு குச்சி மூண்டதே
பற்றி எரிந்து அழித்ததே
தமிழர்கள் அறிவுப் புதையல் யாழ் நூலகமே
காற்றாலே உன்னை அணைக்கலாமே
நீ காற்றாலே சுடர் விட்டும் எரிவாயே
உன் தலையில் தீ மூட்டினால்
நிமிர்ந்து நின்று ஒளிர்வாயே
தீ சுடும் என்று அம்மா சொல்லி தந்தாள்
தீ சுடுமா என தொட்டுப் பார்க்க நினைத்தேனே
காட்டு தீ மூண்டதாலே
மரங்கள் விலங்குகள் அளிக்க வைப்பாயே
தீ மூட்டி உணவு சமைப்போம்
தீ கூடி விட்டால் சட்டியும் கறியும் எரிந்திடுமே
இறுதி நேரத்தில் தீ மூட்டி
பந்தம் கொழுத்துவோம்
ஒரு மூண்ட தீயில் உடலும் சாம்பலாகுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading