முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-31.08.2023
கவி இலக்கம்-1742
திருமணங்கள்
——————–
ஆண்டும் மலர்ந்தது ஆவணி பிறந்தது
திருமணங்கள் செய்வோர் பலவாகுது
சொரக்கத்தில் நிட்சயமாகின்றது-இருந்தும்
பூமியில்தான் உண்மையாக நிட்சயமாகினறது
இரு இதயங்கள் ஒன்று சேருது
இனிமை நன் நாளாக அமைகிறது
பொருத்தம் பார்த்து திருமணமாகிறது
காதலித்து திருமணங்கள் இடம் பெறுகிறது
பெற்றோர் பேசும் திருமணங்களாகிறது
வாழ்வில் புகும்போது புது வாழ்வு பிறக்கிறது
கனவு எண்ணம்போல் சில சிறக்கிறது
அன்பில் இருவர் குடும்பமாக ஒன்று சேருது
பெற்றோர் வாழ்த்தும் ஆசியுடன் கிடைக்குது
உற்றார் உறவினர் வாழ்த்தும் சிறக்குது
நன்மைகளாக அமையவே புகழாரம் கொட்டுது
இனிமை மிகு நல் நாளாக அமைகிறது
இன்புற்று வாழும் வாழ்வே சிறப்பு பெறுகிறது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading