-
Nada Mohan
Posts
நன்றியாய் என்றுமே…!!!
சாந்தினி துரையரங்கன். இன்று எம் மெய்கண்டான் பள்ளியின் நூற்றாண்டு அகவை 1985 ஆம் ஆண்டு காலடி வைத்து 11 ஆண்டுகளாய் அணைத்த அன்னையை நன்றியாய் என்றுமே நவில்கிறோம்
” மகாகவி “
ரஜனி அன்ரன் (B.A) “ மகாகவி “ 11.09.2025 எட்டயபுரத்துக் கவிஞன் எட்டுத் திக்கிலும் தமிழ் முழக்கம் செய்ததீரன் புரட்சியென்ற வித்தைக்கு சொந்தக்காரன் பட்டை தீட்டினானே பைந்தமிழுக்கு
தங்கம் மின்னும் ஒளியாய்
நகுலா சிவநாதன் தங்கம் மின்னும் ஒளியாய் பொங்கும் புதுமைக் கருத்தாளம் பொலியும் உணர்வின் உயிரோட்டம் தங்கத் தமிழின் அணியாவும் தமிழை வளர்க்கும் நீரோட்டம் சங்கத் தமிழில் கவிபாடி
வெளிநாடும் படும்பாடும்
ஜெயம் காலையில் எழுப்பும் மணி தன் பணியை செய்ய திடுக்கிட்டு முழிச்சு கண்ட கனவையும் முடிக்காமல் காலைக்கடன்களை முடிச்சு வேலைக்குச் செல்ல ஆயத்தம் தாயகத்திலிருந்து தொலைபேசி அம்மாதான்
அன்பெனும் சொல்..
வியாழன் கவி-2206!! அன்பெனும் ஒற்றைச்சொல்.. அளவில் சிறிதாய் அழகில் பெரிதாய் ஆதவன் ஒளியாய் அணைக்கும் வல்லமை..!! தாய்மைக்கு நிகரும் தன்னிகரற்ற சிறப்பும் தாழ்வில்லா உயர்வும் தாங்கிய பொறுமை..!!
காலத்தின் ஒத்திகை…
வசந்தா ஜெகதீசன் காலத்தின் ஒத்திகையில் கணதிகளும் மகிழ்வுகளும் கரம்கோர்த்தே கடந்து செல்லும் தினம் தினமாய் தீர்வு சொல்லும் பருவத்தின் எழிலோடு பசுமையும் உறவாடும் பகலோடு நிறைபொழுதும் பரஸ்பரமாய்